ஊழல் செய்வதில் இந்தியாவிற்கு 9வது இடம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Updated: Thursday, April 6, 2017, 17:40 [IST] Subscribe to GoodReturns Tamil வர்த்தகம் செய்யாவதற்காக ஊழல் செய்வதிலும், லஞ்சம் அளிப்பதிலும் உலகளவில் 41 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 9வது இடத்தைப் பெற்றுள்ளது. EY நிறுவனம் ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் 2017 ஆண்டுக்கான ஊழல் குறித்த ஆய்வை நடத்தியது. 
இந்தியாவிற்கு முன்
இந்த ஆய்வில் கலந்துகொண்ட 78 சதவீதம் பேர் தங்கள் நாட்டில் ஊழல் மற்றும் லஞ்சம் கொடிகட்டி பறப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிற்கு முன் இப்பட்டியலில் உக்ரைன், சைப்ரஸ், கிரீஸ், ஸ்லோவேனியா, குரோஷியா, கென்யா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் டாப் 10 பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ளது. இந்நிலையில் 9வது இடத்தை இந்தியா இடம்பிடித்துள்ளது.

Read more at: http://tamil.goodreturns.in/news/2017/04/06/india-ranks-9th-among-41-countries-corruption-businesses/slider-pf31672-007511.html

0 Response to ஊழல் செய்வதில் இந்தியாவிற்கு 9வது இடம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Post a Comment

Recent Posts