சரத்குமார் போல பிரிந்து சென்றவர்கள் வந்தால் மனதார வரவேற்கிறோம் - டிடிவி தினகரன் சமக சரத்குமார் போல பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் வரவேற்போம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை: சரத்குமாரைப் போல பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எங்களுடன் இணைய விரும்பினால் அவர்களை வரவேற்போம் என்று அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சமக தலைவர் சரத்குமார் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலை சின்னத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். முதன்முறையாக எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார். அதிமுகவின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்பு செயலாளராக மாறினார். இதன் பின்னர் என்ன நினைத்தாரோ கடந்த சட்டசபைத் தேர்தலின் போது தனித்து போட்டி என்று அறிவித்து கூட்டணியில் இருந்து பிரிந்தார்.
சரத்குமார்
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/we-are-welcome-return-says-dinakaran/slider-pf231216-279019.html

Recent Posts