இதை விடவா கேவலம் வேணும். தினகரனுக்காக ஆர்.கே.நகரில் பணம் விநியோகித்த மதுரை அரசு வக்கீல்!

சென்னை: ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனுக்காக பணப் பட்டுவாடா செய்த மதுரை அரசு வழக்கறிஞர் தமிழ்ச் செல்வன் பறக்கும் படை அதிகாரிகளிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகரில் பணத்தை வாரி இறைக்கிறது தினகரன் கோஷ்டி. அதுவும் வெளியூர் நபர்களை வரவழைத்து திட்டமிட்ட வியூகத்துடன் பணப்பட்டுவாடா செய்கிறது தினகரன் தரப்பு.
எல்லாமே தினகரன் ஆட்கள்

Recent Posts