பில் கிளிண்டனே பாராட்டிய நேர்மை அதிகாரி ராதாகிருஷ்ணன் வீட்டிலும் ஐடி ரெய்டு.. கால கொடுமை

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதிலும் கருணாநிதியே இவரை பாராட்டினார். பில்கிளிண்டன் வியந்தார். இப்படிப்பட்ட ஒரு திறமையான, சர்ச்சையில் சிக்காத நேர்மையான அதிகாரி இன்று அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

கலெக்டர்
சென்னை: பில் கிளிண்டனே பாராட்டிய அதிகாரியான ராதாகிருஷ்ணனுக்கு, சசிகலா கோஷ்டியால் இப்போது பெருத்த அவமானம் தேடிக்கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர், ராதாகிருஷ்ணன் 1992ம் வருட பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாகும். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், 1994ல் இவர் தூத்துக்குடி சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார். 1996 முதல் 1999ம் ஆண்டு வரையயில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் தமிழக நிதித்துறை துணை செயலாளராக பணியாற்றினார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/radhakrishnan-who-is-known-his-honesty-is-under-it-scanner/slider-pf231276-279071.html

0 Response to பில் கிளிண்டனே பாராட்டிய நேர்மை அதிகாரி ராதாகிருஷ்ணன் வீட்டிலும் ஐடி ரெய்டு.. கால கொடுமை

Post a Comment

Recent Posts