சென்னையில் 24 மணிநேரத்தில் இடியுடன் மழை பெய்யும்- எச்சரிக்கும் வானிலை மையம்

சென்னை: மன்னார் வளைகுடா வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புண்டு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.Heavy rains to continue with thunder for 24 hours says met office
சென்னையில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

0 Response to சென்னையில் 24 மணிநேரத்தில் இடியுடன் மழை பெய்யும்- எச்சரிக்கும் வானிலை மையம்

Post a Comment

Recent Posts