குமரியில் மரங்களை வேரோடு பிடுங்கிப் போடும் சூறைக்காற்று... மரம் விழுந்ததில் 4 பேர் பலி!

ஓகி புயல் மிரட்டல்- 12 மணிநேரத்தில் வருகிறது- வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ கன்னியாகுமரி: ஓகி புயல் காரணமாக வீசும் பலத்த காற்றால் குமரி மாவட்டத்தில் மரங்கள் வேறோடு சாய்ந்து வருகின்றன. மரம் சாய்ந்து விழுந்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரிக்கு அருகே உருவாகியுள்ள ஓகி புயல் காரணமாக நேற்று இரவு முதல் அங்கு கனமழையுடன், சூறைக்காற்றும் வீசி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கும் இதே நிலை தான் நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
Due to trees fall for Cyclone Ockhi 4 died as now in Kanyakumari district
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/due-trees-fall-cyclone-ockhi-4-died-as-now-kanyakumari-303536.html

0 Response to குமரியில் மரங்களை வேரோடு பிடுங்கிப் போடும் சூறைக்காற்று... மரம் விழுந்ததில் 4 பேர் பலி!

Post a Comment

Recent Posts