சென்னையில் வரும் 6, 7ஆம் தேதிகளில் மழை வெளுக்குமாம்.. சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னையில் மழை இன்று எப்படி இருக்கும்? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மென்?- வீடியோ
சென்னை: வரும் 6, 7ஆம் தேதிகளில் மழை அதிகமாக பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இன்று இடைவெளி விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தீவிரமடைந்துள்ள வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் நல்ல மழையை சந்தித்து வருகிறது. சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் இன்று விட்டு விட்டு மழை பெய்யும் என தமிழ்நாடுவெதமேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்

0 Response to சென்னையில் வரும் 6, 7ஆம் தேதிகளில் மழை வெளுக்குமாம்.. சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்!

Post a Comment

Recent Posts