சென்னையில் மழை குறையும்.. ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யுமாம்!

சென்னை: மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது.
பல இடங்களில் மழை நீர்
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-meteorological-center-said-rain-will-reduce-chennai/articlecontent-pf270827-300301.html

0 Response to சென்னையில் மழை குறையும்.. ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யுமாம்!

Post a Comment

Recent Posts