சென்னை இப்போ எப்படி இருக்கு தெரியுமா?

சென்னை: சென்னையின் பெரும்பாலான பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. பல பகுதிகள் மழை , சாரல், லேசான தூறல் மற்றும் கடும் குளிருடன் ஊட்டி போன்றுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து நேற்று காலை வரை கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஓரளவுக்கு ஓய்ந்துள்ளது

0 Response to சென்னை இப்போ எப்படி இருக்கு தெரியுமா?

Post a Comment

Recent Posts