'அண்ணாதுரை' ஜெயிச்சாரா இல்லையா?: விமர்சனம்

சென்னை: அண்ணாதுரை படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, டயானா உள்ளிட்டோர் நடித்த அண்ணாதுரை படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பாத்திமா விஜய் ஆண்டனியும், ராதிகா சரத்குமாரும் சேர்ந்து தயாரித்துள்ளனர். படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

Read more at: https://tamil.filmibeat.com/news/annadurai-twitter-review/articlecontent-pf67445-050332.html

Recent Posts