சென்னையில் மழை எப்படி இருக்கும்? என்ன சொல்கிறது நார்வே நாட்டு வானிலை மையம்?

சென்னையில் மழை எப்படி இருக்கும்? என்ன சொல்கிறது நார்வே நாட்டு வானிலை மையம்?- வீடியோ
சென்னை: நாளை மாலை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் ஓகி புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் ஓகி புயல் உருவாகியுள்ளது. புதிதாக உருவான ஓகி புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யுக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை

0 Response to சென்னையில் மழை எப்படி இருக்கும்? என்ன சொல்கிறது நார்வே நாட்டு வானிலை மையம்?

Post a Comment

Recent Posts