சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கூவத்தூரில் இன்று இரண்டாவது நாளாக 144 தடை உத்தரவு நீடிக்கிறது. இதனால் ரிசார்ட் ஏரியா பரபரப்பின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும், இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியால் அதிமுக-வில் குழப்பமான நிலை காணப்பட்டது. சசிகலா அணியில் இருந்து எம்எல்ஏ-க்கள், எம்பி.க்கள், அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/144-ban-is-continues-koovathoor-as-second-day-274142.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/144-ban-is-continues-koovathoor-as-second-day-274142.html
0 Response to கூவத்தூரில் 2வது நாளாக நீடிக்கும் 144 தடை... வெறிச்சோடிக் காணப்படும் ரிசார்ட் ஏரியா
Post a Comment