சென்னை: சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதி மக்களின் கருத்தைக் கேட்ட பிறகு முடிவு செய்ய வேண்டும் என்று இயக்குநர் கே பாக்யராஜ் கூறியுள்ளார். அ.தி.மு.க. அபிமானியும், எனது கலையுலக வாரிசு என எம்ஜிஆரால் அறிவிக்கப்பட்டவருமான கே பாக்யராஜ் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "எம்.எல்.ஏ.க்கள் நமக்கு ஒரு ஆள் 'சீட்' (எம்.எல்.ஏ.) வாங்கி கொடுக்கிறாங்க? அல்லது ஒரு குடும்பம் சீட் வாங்கி தருகிறது என்று சொன்னால் அந்த குடும்பத்துக்கு கடைசிவரை விசுவாசமாக இருக்கணும் என்று நினைக்கிறார்கள் என்றால் தப்பே இல்லை.

Read more at: http://tamil.filmibeat.com/news/bagyaraj-s-advice-sasikala-camp-mlas-044707.html
Read more at: http://tamil.filmibeat.com/news/bagyaraj-s-advice-sasikala-camp-mlas-044707.html
0 Response to தொகுதி மக்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்யுங்கள் எம்எல்ஏக்களே! - பாக்யராஜ்
Post a Comment