சசிகலா கதை இன்னும் இரண்டு நாட்களில் முடியப் போகிறது... பிஎச்.பாண்டியன் ஆவேசம்

சென்னை: சசிகலா கதை இன்னும் 2 நாட்களில் முடியப் போகிறது என அதிமுக முன்னாள் சபாநாயகர் பிஎச்.பாண்டியன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஒன்று கூடி வருவதால் சசிகலா தரப்பு பீதியில் உறைந்துள்ளனர். அதிமுக அவை தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தார். சசிகலாவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sasikala story will end within two days : PH.Pandiyan
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-story-will-end-within-two-days-ph-pandiyan-273686.html

0 Response to சசிகலா கதை இன்னும் இரண்டு நாட்களில் முடியப் போகிறது... பிஎச்.பாண்டியன் ஆவேசம்

Post a Comment

Recent Posts