தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016 : உடனடி செய்திகள் 11-05-2016

நீங்கள் கற்பனை செய்ய முடியாத உன்னதமான திட்டங்களை செயல்படுத்துவேன்!- ஜெயலலிதா
வர்றப்ப வடை கொடுத்தாங்க.. வேன் குலுங்குச்சா... கீழே விழுந்துருச்சு.. விஜயகாந்த் கவலை!
இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் மு.க. ஸ்டாலின் முதல்வர்: கருணாநிதி
இலவச மிக்சி, கிரைண்டர், ஃபேன் கொடுத்து ரூ. 8 ஆயிரம் கோடி ஊழல் செய்த ஜெ.,: குஷ்பு திடுக் புகார்
ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் வருங்கால திருடன் - ஏ.ஆர்.முருகதாஸ்
கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போகும் என்பதில் சந்தேகம் இல்லை..தமிழிசை
தமிழகத்தில் ரூ.92 கோடி பறிமுதல்: நாளை முதல் பறக்கும் படை எண்ணிக்கை அதிகரிப்பு- லக்கானி
Thanks to: One India

0 Response to தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016 : உடனடி செய்திகள் 11-05-2016

Post a Comment

Recent Posts