பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 43வது நினைவு தினம் தமிழகத்தில் இன்று பல அரசியல் கட்சி தலைவர்களாலும் அனுசரிக்கப்பட்டது.
சென்னை: தந்தை பெரியாரின் 43வது நினைவு நாள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை இன்று மலர் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சிலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
0 Response to தந்தை பெரியாரின் 43வது நினைவு தினம்.. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!
Post a Comment