சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதிகளுக்கும், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கும் கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் என மூன்று தொகுதிகளிலும் ஆரம்பம் முதலே அதிமுகவின் கை ஓங்கி இருந்தது. பின் அடுத்தடுத்து வெற்றிச் செய்தி கிடைத்ததால், அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்தனர். தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
Read more at: http://tamil.oneindia.com/news/videos/tamil-nadu-election-2016-admk-cadres-celebrates-3-constitue-267890.html
Read more at: http://tamil.oneindia.com/news/videos/tamil-nadu-election-2016-admk-cadres-celebrates-3-constitue-267890.html
0 Response to தமிழக இடைத்தேர்தல் முடிவுகள்... தொடர் வெற்றிச் செய்தியால் அதிமுகவினர் ஹேப்பி- வீடியோ!
Post a Comment