தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் வருமான வரித்துறையினரின் சோதனையை அடுத்து மேலும் 20 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தலைமை செயலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனையடுத்து அங்கும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வருமான வரி அலுவலகத்திலும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
0 Response to தமிழகத்தில் 20 கம்பெனி துணை ராணுவம் குவிப்பு ஏன்? பெரிய அளவில் ரெய்டுக்கு வாய்ப்பு!
Post a Comment