சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரர்களின் 60 ரவுண்டு குண்டுகள் முழங்க ஜெயலலிதா உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழகம் கண்ட சிங்க பெண் தலைவர் வங்க கடல் ஓரத்தில் மீளா துயில் கொள்கிறார்.
More News at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-cremation-today-evening-4-30-pm-at-marina-beach/gallery-cl6-269069.html
More News at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-cremation-today-evening-4-30-pm-at-marina-beach/gallery-cl6-269069.html
0 Response to 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்.. கண்ணீரில் மூழ்கியது தமிழகம்!
Post a Comment