விடை பெற்றார் "அம்மா"...!

-வங்கக் கடல் அன்னையின் தாலாட்டுகளில் மாண்புமிகு தமிழக முதல்வர் 'அம்மா' மீளா துயில் கொள்கிறார் -இந்தியாவின் 3-வது பெரிய கட்சியின் மாபெரும் தலைவர் ஜெயலலிதாவின் சகாப்தம் மீளாதுயில் கொள்கிறது -சந்தனப்பேழையில் வைத்து ஜெயலலிதாவின் உடல் துப்பாக்கிகள் குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது -வங்கக் கடலோரம் தமிழக திரை உலகின், அரசியல் அரங்கத்தின் மாபெரும் சகாப்தம் மீளாதுயில் கொள்கிறது -ஜெ. உடல்நலம் பாதிக்கப்பட்டது முதலே அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலாவுடன் இருந்தார் ஜெ. அண்ணன் மகன் தீபக் -ஜெ. பூத உடல் வைக்கப்பட்ட சந்தனப்பேழை மூடப்பட்டது -ஜெ. அண்ணன் மகன் தீபக்குடன் இறுதி சடங்குகளை இணைந்து செய்தார் சசிகலா -ஜெ. உடலுக்கு இறுதி சடங்குகளை செய்தார் ஜெ. அண்ணன் மகன் தீபக்
TN CM Jayalalithaa no more
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-cm-jayalalithaa-no-more-6/gallery-cl1-269094.html

0 Response to விடை பெற்றார் "அம்மா"...!

Post a Comment

Recent Posts