ஜெ.வின் ஆலோசகரும் மூத்த பத்திரிகையாளருமான சோ காலமானார்- வீடியோ!


சென்னை: துக்ளக் இதழின் ஆசிரியர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் சோ ராமசாமி (82). அண்மைக்காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.40 மணிக்கு அவர் காலமானார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் இருந்தவர் சோ ராமசாமி. ஜெயலலிதா மறைந்த 2 நாட்களிலேயே சோ ராமசாமியும் காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More News at: http://tamil.oneindia.com/news/videos/cho-ramaswamy-dies-chennai-hospital-269199.html

0 Response to ஜெ.வின் ஆலோசகரும் மூத்த பத்திரிகையாளருமான சோ காலமானார்- வீடியோ!

Post a Comment

Recent Posts