சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார். அவரது இந்த இழப்பால் அதிமுக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். கண்ணீருடன் அவர்கள் கதறி அழுத வண்ணம் உள்ளனர். இதனால், ராஜாஜி ஹால், மெரினா கடற்கரை சாலை உள்பட தமிழகத்தின் பல இடங்களில், 'அம்மா, அம்மா' என்ற மக்களின் கதறலைக் கேட்க முடிகிறது.
0 Response to “அம்மா... அம்மா.. அம்மா”.. கதறி அழும் அதிமுக தொண்டர்கள்- வீடியோ!
Post a Comment