ஜெயலலிதாவிற்கு இதயமுடக்கம் என்று கேள்விப்பட்டதில் இருந்து ஸ்தம்பித்த தமிழகம் அவரது மரணத்திற்கு பின்னர் முற்றிலும் முடங்கியது. தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிமுக தொண்டர்கள் தற்போது மெல்ல அந்த துயரத்தில் இருந்து மீண்டு வருகின்றனர்.
ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் 75 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஞாயிறு இரவு அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதய முடக்கம் ஏற்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயங்கவில்லை.
0 Response to ஜெயலலிதா மறைவு துயரில் இருந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்!
Post a Comment