ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு : தமிழிசையின் ஜெர்மனி பயணம் ரத்து - ஸ்டாலின் நிகழ்ச்சியும் ரத்து!

முதல்வர் ஜெயலலிதா மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார்.
Jayalalitha cardiac arrest: Tamilisai cancels Germany program
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-cardiac-arrest-tamilisai-cancels-germany-progra-268968.html

0 Response to ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு : தமிழிசையின் ஜெர்மனி பயணம் ரத்து - ஸ்டாலின் நிகழ்ச்சியும் ரத்து!

Post a Comment

Recent Posts