சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். மறுமலர்ச்சி திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை இணைந்து முதலில் மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தலின் போது இந்த கூட்டியக்கம் மக்கள் நலக் கூட்டணியாக உருவெடுத்தது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mdmk-quits-from-people-welfare-front-says-vaiko-270575.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mdmk-quits-from-people-welfare-front-says-vaiko-270575.html
0 Response to உடைந்தது மக்கள் நல கூட்டணி! வெளியேறியது மதிமுக - வைகோ திடீர் அறிவிப்பு!!
Post a Comment