சென்னை: "மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா"... என்றெல்லாம் எப்போதுமே சொல்லிக் கொண்டிருந்த ஜெயா டிவி குழுமம் தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா என மாற்றி குறிப்பிடுகிறது.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் டிவி சேனல்கள் வைத்திருக்கின்றன. அந்த சேனல்கள் செய்திகளில் தங்களது தலைவரை குறிப்பிடும் போது அவர்களுக்கான அடைமொழிகளை மட்டுமே குறிப்பிடுவது வழக்கம்.
0 Response to "மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா" இனி ஜெயா டிவியில் நோ!
Post a Comment