உத்தரபிரதேசத்தில் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி.. பாஜக தேர்தல் அறிக்கை

டெல்லி: 12ம் வகுப்பு வரை மாணாக்கர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று, பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
BJP Releases Manifesto: All students scoring about 50 per cent will get free education
Read more at: http://tamil.oneindia.com/news/india/bjp-releases-manifesto-students-scoring-about-50-per-cent-will-272833.html

0 Response to உத்தரபிரதேசத்தில் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி.. பாஜக தேர்தல் அறிக்கை

Post a Comment

Recent Posts