மும்பை: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி மற்றும் டி20 அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக மகேந்திர சிங் டோணி நேற்று முன்தினம் அறிவித்தார். இதன் பின்னணியில் 5 முக்கிய காரணங்கள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த காரணங்கள் இவைதான். சமீபகாலமாக டோணி பேட்டிங்கில் சொதப்புவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கேப்டன் பொறுப்புடன் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த முடிவதில்லை என டோணி கருதுகிறாராம்.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/dhoni-quits-team-india-s-limited-overs-captaincy-here-are-the-5-reasons/slider-pf218471-271272.html
Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/dhoni-quits-team-india-s-limited-overs-captaincy-here-are-the-5-reasons/slider-pf218471-271272.html
0 Response to டோணியை கேப்டன் பதவியை விட்டு துரத்திய அந்த 5 காரணங்கள்..!
Post a Comment