டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி நவம்பர் 8-ந்தேதி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/pm-modi-s-speech-disappointing-says-kejriwal-270889.html
Read more at: http://tamil.oneindia.com/news/india/pm-modi-s-speech-disappointing-says-kejriwal-270889.html
0 Response to பிரதமர் மோடியின் பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது: கேஜ்ரிவால் சாடல்!
Post a Comment