ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கண்களில் கறுப்புத்துணிக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என முழக்கமிட்டு வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/college-students-protesting-madurai-demanding-jallikkattu-271641.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/college-students-protesting-madurai-demanding-jallikkattu-271641.html
0 Response to ஜல்லிக்கட்டு.. மதுரையில் வீதிக்கு இறங்கிய கல்லூரி மாணவ, மாணவிகள்- பீட்டாவை தடை செய்ய கோரி போராட்டம்!
Post a Comment