சென்னை: இந்தியாவில் தடை செய்ய முடியாத எத்தனையோ மோசமான விஷயங்கள் நடந்து கொண்டுள்ளன. அவற்றை மத்திய அரசு தடை செய்யட்டும். அதன் பிறகு ஜல்லிக்கட்டுக்கு வரட்டும் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் திரண்டுள்ளது.

Read more at: http://tamil.filmibeat.com/news/bharathiraja-s-statement-support-jallikkattu-044227.html
Read more at: http://tamil.filmibeat.com/news/bharathiraja-s-statement-support-jallikkattu-044227.html
0 Response to ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு மனுசனையே கடிக்கும் மத்திய அரசு! - பாரதிராஜா
Post a Comment