சென்னை: நாள் பூரா உங்கள் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பது பெரும் மன அழுத்தத்தை தருவதாக இருக்கலாம். ஆனால் உண்மையில், நிரந்தரமான மற்றும் அதிக சம்பளம் தரும் வேலைகள், பெரும்பாலும் உங்களை இருக்கையில் கட்டிப்போடுபவைகளாகவே இருக்கின்றன.
நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு கருப்பு டப்பாவை (அத்தாங்க கம்ப்யூட்டர்) பார்த்து வாங்கும் சம்பளத்தை விட அதிகளவில் வருமான மற்றும் நிம்மதியான வாழ்க்கை முறையை அளிக்கும் 13 வேலைவாய்ப்புகளை பற்றி அமெரிக்க பணியாளர் கழகம் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வு முழுவது சராசரி வருமான விவரங்களை வைத்து உருவாக்கப்பட்டது குறிப்பிடதக்கது. ஆனால் இவை அனைத்து பணிகளுக்கும் ஒரு "அசாதாரன அறிவும், வியக்கவைக்கும் திறமையும் வேண்டும்".
0 Response to சாப்ட்வேர் துறையை விட அதிக சம்பளமும், மனநிறைவும் கிடைக்கும் துறை இது..!
Post a Comment