ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமான சிங்கம் 3: ரசிகர்கள், கோலிவுட் அதிர்ச்சி

சென்னை: இன்று வெளியான சிங்கம் 3 படம் ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படம் பலமுறை தள்ளிப்போய் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை திருட்டு விசிடிகளில் பார்க்காமல் தியேட்டர்களுக்கு சென்று பார்க்குமாறு சூர்யா ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.
Image result for singam 3
Read more at: http://tamil.filmibeat.com/news/singam-3-live-streamed-kollywood-shock-044657.html

0 Response to ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமான சிங்கம் 3: ரசிகர்கள், கோலிவுட் அதிர்ச்சி

Post a Comment

Recent Posts