சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளி- 4 ஆண்டு சிறை- உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் 3 பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. 1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார் . இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. 
Sasikala convicted, ordered to be taken into custody
Read more at: http://tamil.oneindia.com/news/india/sasikala-convicted-ordered-be-taken-into-custody-1-274026.html

0 Response to சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளி- 4 ஆண்டு சிறை- உச்சநீதிமன்றம் அதிரடி

Post a Comment

Recent Posts