xசென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 131 பேர் மன்னார்குடி கோஷ்டியால் சிறை வைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். எம்எல்ஏக்களை சிறைவைக்க சசிகலாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையேயான மோலால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. முதல்வர் இருக்கை யாருக்கு என்ற போட்டியும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/khushboo-condemns-sasikala-treating-mlas-like-convicted-culprits-273673.html
0 Response to எம்எல்ஏக்களை குற்றவாளிகளைப் போல் சிறை வைக்க சசிகலாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது? குஷ்பு ஆவேசம்!
Post a Comment