சசிகலா உள்ளிட்டோர் பெங்களூரு நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் நாரயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவு

சசிகலா உள்ளிட்டோர் பெங்களூரு நீதிமன்றத்தில் அறை எண் 48-ல் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Sasikala to appear in Bangalore Court
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்தது. ஜெயலலிதா மறைந்துவிட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/sasikala-appear-bangalore-court-274060.html

0 Response to சசிகலா உள்ளிட்டோர் பெங்களூரு நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் நாரயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவு

Post a Comment

Recent Posts