ஒரே காரில் சசிகலா, இளவரசி.. தனி காரில் சுதாகரன்.. மூவரும் பெங்களூர் பயணம்

சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார். சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பயணித்த நிலையில், சுதாகரன் வேறு காரில் புறப்பட்டுள்ளார்.
Sasikala and Ilavarasi both are travel in a same car to Bengaluru
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-ilavarasi-both-are-travel-a-same-car-bengaluru-274158.html

0 Response to ஒரே காரில் சசிகலா, இளவரசி.. தனி காரில் சுதாகரன்.. மூவரும் பெங்களூர் பயணம்

Post a Comment

Recent Posts