சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதை மு.க.ஸ்டாலின் மறுத்துள்ளார். தற்போது தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை மிகவும் பரபரப்பான கட்டத்தில் உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் அனைவருமே இன்று மாலைக்குள் சென்னை வருமாறு கட்சி கொறடா சக்ரபாணி வாய்மொழியாக உத்தரவிட்டதாக பல்வேறு மீடியாக்களிலும் காலையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-calls-it-s-mla-s-meeting-on-today-274134.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-calls-it-s-mla-s-meeting-on-today-274134.html
0 Response to திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று இல்லை.. வதந்திகளை மறுத்தார் ஸ்டாலின்
Post a Comment