திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று கூடுகிறது... யாருக்கு ஆதரவு?

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். சிக்கலான அரசியல் சூழ்நிலையில் இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
OPS vs Sasikala: DMK to hold  high level executive committee  in Chennai
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ops-vs-sasikala-dmk-hold-high-level-executive-committee-chennai-273949.html?utm_source=spikeD&utm_medium=LT&utm_campaign=adgebra

0 Response to திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று கூடுகிறது... யாருக்கு ஆதரவு?

Post a Comment

Recent Posts