ஒரு நாள் விறகுவெட்டி ஒருவன் காட்டிற்குள் மரம் வெட்டிக்கொண்டிருந்த பொழுது அவனது கோடாரி தவறி ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. பிழைப்பிற்கு இருந்த ஒரு கோடாரியும் ஆற்றில் விழுந்ததால் அழுது புலம்பிக்கொண்டிருந்தான் விறகு வெட்டி. அப்பொழுது ஒரு தேவதை தோன்றி விஷயத்தை கேட்டறிந்த பின்னர் ஆற்றுக்குள் மூழ்கி ஒரு தங்கக் கோடாரியை எடுத்து வந்து காண்பித்து "இதுவா உன்னுடைய கோடாரி?" என்றதாம் விறகு வெட்டி இல்லை என்றான்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ops-the-truthful-woodcutter-274153.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ops-the-truthful-woodcutter-274153.html
0 Response to விறகுவெட்டியும் ஓ.பி.எஸ்ஸும்!
Post a Comment