சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 ஃபர்ஸ்ட் லுக்.. சிறப்புப் பக்கம்!

நேற்று நடந்த 2.0 முதல் தோற்ற வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி... ஒரே நேரத்தில் மேடையிலும் நிகழ்ச்சி நடந்த அரங்கிலும் இரு ரஜினி காட்சி தந்ததுதான். 

மேடையில் நிஜ ரஜினி வந்து நிற்க, அரங்கின் நடு நாயகமாக பெரிய நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி சிட்டி ரஜினி செம ஸ்டைலாக அமர்ந்திருந்தார்.
Rajini appears with the famous Chitti at 2.0 first look launch
Read more at: http://tamil.filmibeat.com/news/rajini-appears-with-the-famous-chitti-at-2-0-first-look-launch-043410.html

0 Response to சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 ஃபர்ஸ்ட் லுக்.. சிறப்புப் பக்கம்!

Post a Comment

Recent Posts