காவி துண்டால் முகத்தை மறைத்தபடி பழனி முருகனை தரிசித்த விஜய்: தீயா பரவிய போட்டோ

பழனி: இளையதளபதி விஜய் காவி வேட்டி அணிந்து, முகத்தை காவித் துண்டால் மறைத்துக் கொண்டு பழனி முருகனை தரிசனம் செய்துள்ளார். இளைய தளபதி விஜய் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். தான் சாமி தரிசனம் செய்வது யாருக்கும் தெரிந்து கூட்டம் கூடிவிடாமல் இருக்க முகத்தில் காவித் துண்டை கட்டிச் சென்றுள்ளார்.
Vijay visits Pazhani Murugan temple
Read more at: http://tamil.filmibeat.com/news/vijay-visits-pazhani-murugan-temple-044791.html

0 Response to காவி துண்டால் முகத்தை மறைத்தபடி பழனி முருகனை தரிசித்த விஜய்: தீயா பரவிய போட்டோ

Post a Comment

Recent Posts