தமிழகத்தின் பல இடங்களிலும் கேபிள் டிவி ஒளிபரப்பு கட்.. போலீஸ் முன்னெச்சரிக்கை

சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் மாநிலம் முழுக்க பரவியுள்ளதால், டிவி சேனல்கள் ஒளிபரப்பை இருட்டடிப்பு செய்ய கேபிள்களை கட் செய்ய ரகசிய உத்தரவு போயுள்ளது. அறவழி போராட்டத்தை தடுக்க நினைத்து வலுக்கட்டாயமாக தடியடி நடத்திய போலீசாரின் செயல் இப்போது பிரச்சினையை பெரிதாக்கிவிட்டது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தமிழகமெங்கும் மோதல் உருவாகியுள்ளது. இரு தரப்பினரும் கல்வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
Cable tv's got disconnected at many places in Tamilnadu
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cable-tv-s-got-disconnected-at-many-places-tamilnadu-272470.html

0 Response to தமிழகத்தின் பல இடங்களிலும் கேபிள் டிவி ஒளிபரப்பு கட்.. போலீஸ் முன்னெச்சரிக்கை

Post a Comment

Recent Posts