கர்நாடகா சட்டசபை தேர்தல்: காங். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகா தேர்தலுக்கான முதலாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. 218 வேட்பாளர்களுடன் முதல் பட்டியல் வெளியாகி இருந்தது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவரது மகன் யதீந்தரா வருனா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் 11 வேட்பாளர்களுடனான இறுதி பட்டியலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் இன்று வெளியிட்டுள்ளார். இதில் சித்தராமையா பாதாமி தொகுதியில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.Karnataka assembly elections: Congress releases final list of 11 candidates

Read more at: https://tamil.oneindia.com/news/india/karnataka-assembly-elections-congress-releases-final-list-11-candidates-317841.html

0 Response to கர்நாடகா சட்டசபை தேர்தல்: காங். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Post a Comment

Recent Posts