சேகர் ரெட்டியின் நண்பர் ரத்னம் வீட்டில் 10 மணி நேரம் ஐடி ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் சிக்கின!

சேகர் ரெட்டி நண்பர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் 10 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டு இன்று மாலையளவில் சோதனை முடிவுக்கு வந்தது. இந்த ரெய்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
IT department officers doing raids in Sekar reddy's friends
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/it-department-officers-doing-raids-sekar-reddy-friends-270405.html

0 Response to சேகர் ரெட்டியின் நண்பர் ரத்னம் வீட்டில் 10 மணி நேரம் ஐடி ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் சிக்கின!

Post a Comment

Recent Posts