எம் ஜி ஆர் 29வது ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா இல்லாத முதல் நினைவஞ்சலி- ஓபிஎஸ் மரியாதை!

மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் திரளாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
MGR death anniversary OPS and ADMK workers paid homage
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mgr-death-anniversary-ops-admk-workers-paid-homage-270415.html

0 Response to எம் ஜி ஆர் 29வது ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா இல்லாத முதல் நினைவஞ்சலி- ஓபிஎஸ் மரியாதை!

Post a Comment

Recent Posts