டெல்லி: ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு முதல், புதிய, 1,000 ரூபாய் நோட்டு வெளியிடப்படலாம் என்று ஒரு, தகவல் பரவி வருகிறது. நாட்டில் புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டு, புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/modi-may-announce-about-new-1000-rupees-notes-270786.html
Read more at: http://tamil.oneindia.com/news/india/modi-may-announce-about-new-1000-rupees-notes-270786.html
0 Response to புத்தாண்டு முதல் புது 1000 ரூபாய் நோட்டு அறிமுகம்?
Post a Comment