பூதாகரமாகும் ரூபாய் நோட்டு விவகாரம்... நாடாளுமன்றம் 14வது நாளாக முடங்கியது

டெல்லி: ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் பூதாரமாகி வருகிறது. இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் 14வது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் முடக்கப்பட்டன.
Demonetization: Parliament adjourned
Read more at: http://tamil.oneindia.com/news/india/demonetization-parliament-adjourned-268980.html

0 Response to பூதாகரமாகும் ரூபாய் நோட்டு விவகாரம்... நாடாளுமன்றம் 14வது நாளாக முடங்கியது

Post a Comment

Recent Posts