ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ... போலீஸ் குவிப்பு... ஆளுநர் அறிக்கை - அப்பல்லோ அப்டேட்ஸ்!

நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஆலோசனையின் பேரில் அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.Jayalalithaa’s latest health news updates
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள ஜெயலலிதா தீவிர மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளார். விடிய விடிய அப்பல்லோ வளாகத்தில் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். More news: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-s-latest-health-news-updates-268982.html

0 Response to ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ... போலீஸ் குவிப்பு... ஆளுநர் அறிக்கை - அப்பல்லோ அப்டேட்ஸ்!

Post a Comment

Recent Posts