3-வது டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து உச்ச சாதனை படைத்த கருண்நாயர்!

சென்னை: முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்த போட்டியிலேயே முச்சதமும் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் 2-வது இடம் கருண் நாயருக்கு. இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், கடந்த 16-ந் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 477 ரன்களை குவித்தது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3வது நாள் ஆட்ட நேர இறுதியான நேற்று, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 391 ரன்களை குவித்தது. லோகேஷ் ராகுல் 199 ரன்கள் எடுத்தார். கருண் நாயர் 71 ரன்களுடனும், முரளி விஜய் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
759 ரன்களில் டிக்ளேர்
Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/karun-nair-the-3rd-indian-convert-maiden-test-100-a-double-century-270074.html

0 Response to 3-வது டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து உச்ச சாதனை படைத்த கருண்நாயர்!

Post a Comment

Recent Posts